துரோகி மைனாரிட்டிகள் – ஈவெரா

துக்ளக்கில் 83 வாரங்களாக வெளிவரும் திராவிட மாயை ஒரு பார்வை பகுதியின் இந்த வார கட்டுரை இங்கே. ஈவெரா தேவைப்பட்டால் எப்படி வேண்டுமானாலும் பேசுவார் என்பதற்கு இது இன்னுமொரு எடுத்துக்காட்டு.

 
நன்றி: துக்ளக்

இதுபோல் அவர் ‘பறச்சிகளெல்லாம் ரவிக்கை போட ஆரம்பிச்சா துணிப்பஞ்சம் வந்திராதா’ என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்! அந்தப் பேட்டியின் சுட்டி கிடைத்தால் இங்கே சேர்த்து வைக்கிறேன். இதுகுறித்து முரசொலி வெளியிட்ட கார்ட்டூனை (வெசாவின் கட்டுரையில்) இங்கே படிக்கலாம்.

Share

Facebook comments:


3 comments

  1. ‘பறச்சிகளெல்லாம் ரவிக்கை போட ஆரம்பிச்சா துணிப்பஞ்சம் வந்திராதா’ என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்! ///

    பறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன? http://thamizhoviya.blogspot.in/2008/04/blog-post_05.html விளக்கம் கொடுத்திருக்கிறாரே

    • ஹரன் பிரசன்னா says:

      ராட்டை, சுட்டிக்கு நன்றி. அந்தப் பதில் சமாளிப்பாகத்தானே தெரிகிறது. அவரது பேட்டியின் லின்க்கைத் தேடித் தருகிறேன். உங்களிடம் இருந்தாலும் கொடுங்கள். அது தெளிவாகப் புரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*