எனது வலைப்பதிவில் பின்னூட்டத்திற்கு மாடரேஷன் இருப்பதால், யாரேனும் பின்னூட்டமிட்டால் அது பற்றி எனக்கு மின்னஞ்சல் வரும். இன்று யதேச்சையாக எனது மாடரேஷன் பக்கத்தைப் பார்த்தபோது, ஏழு கமெண்ட்டுகள் அங்கிருப்பதைப் பார்த்தேன். அதைப் பற்றி மாடரேஷன் எனக்கு வரவில்லை. அங்கிருக்கும் பின்னூட்டங்களை இப்போதுதான் உள்ளிட்டேன். எஸ்.கே, மோகந்தாஸ், சந்திரவதானா, தேவ், கானகம், தமிழ்த்தீவிரவாதி போன்றவர்கள் உள்ளிட்டிருந்த பின்னூட்டங்களுக்கு என் நன்றி. தாமதமாக அப்டேட் செய்வதற்கு மன்னிக்கவும்.
நன்றி.
ரொம்ப முக்கியம்.
இதுக்கெல்லாம் ஒரு பதிவு.
நல்லா இருங்கடே!!
ஆசிஃப்,
நான் கூட இதற்கெல்லாம் ஒரு பதிவா என்று நினைத்தேன். ஆனால் ஒவ்வொருவருக்கும் தனித்தனி மடல் அனுப்ப நேரமில்லாததால் அப்படிப் பதிவாக உள்ளிட்டேன். பின்னூட்டமிட்டும் அதை உள்ளிடாமல் நான் இருந்துவிட்டேன் என மற்றவர்கள் நினைக்கக்கூடாது என்பதற்காகப் பதிவிட்டேன். விளக்கம் கொடுக்க ஒரு வாய்ப்பு தந்தமைக்கு நன்றி.