துக்ளக்கில் வெளியான கருத்துப்படம் (கார்டூன்)

08.08.2007 இதழில் வெளியான இந்த கார்டூனைப் பார்த்ததும் என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. கருத்துப்படம் துக்ளக் சத்யாவினுடையது.

Thanks:Thuglak

Share

Facebook comments:


One comment

  1. முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் says:

    அவரும் அவர் கட்சியும் அந்த நிலையில்தான் இருக்கிறார்கள். வெட்ககேடான நிலைதான் – வேறு வழியில்லை என்பது போல. இவரை ஏதோ பெரிய போராளி போலவும் சித்தரிப்பது இன்னமும் நையாண்டிதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*