நிழற்படங்கள் (PIT டிசம்பர் போட்டிக்கு)

வீட்டின் வெளியில் மண்டிக்கிடக்கும் குப்பையில் இருந்த இரண்டு மலர்களின் நிழற்படங்கள் போட்டிக்கு. எடுத்த நேரம் காலை ஆறு மணி, 09.12.07

தென்னையை விஞ்ச நினைக்கும் எருக்கம்பூக்கள்

பூவே நீ யாருக்காக மலர்கின்றாய்?

Share

Facebook comments:


6 comments

 1. கானகம் says:

  எருக்கம்பூ அருமை..

  காலை வேளையில் எடுக்கப்படும் எந்த புகைப்படங்களும் அருமையாக வரும். குறிப்பாக சூரிய உதயத்திற்கு பின்பு அரைமனி நேரத்தில் எடுக்கவேண்டும்.. வெயில் போட்டோ எடுக்கப்படும் பொருளின்மீது நேரடியாகவோ அல்லது பிரதிபலிக்கவோ செய்தால் இன்னும் அருமையாக வரும்..

  என்ன கேமெரா இது??

 2. கானகம் says:

  போட்டோகளை எப்படி அனுப்ப வேண்டும்?? இயற்கை காட்சிகள் மட்டும்தானா?? அல்லது நான் மஸ்கட்டில் எடுத்த புகைப்படங்களையும் அனுப்பலாமா??

 3. நட்டு says:

  இரண்டாவது போட்டோ நன்றாக இருக்கிறது.நானும் அதே மாதிரி ஒன்று படம் பிடித்தேன்.

 4. ஹரன்பிரசன்னா says:

  jeyakumar, you publish the photos in your post and give the link here.

 5. PKS says:

  மரபுக் கவிஞரு, நவீன கவிஞரு, இலக்கிய விமர்சகரு, இசை ரசிகரு, சிறுகதையாசிரியரு, சினிமா விமர்சகரு.. இப்போ புகைப்படக் கலைஞருமா.. டி.ராஜேந்தர் மாதிரி ஆயிட்டியே ராசா.. இருடே, ஆசிப் மீரான் கிட்ட சொல்லி அவரை இங்கே கொஞ்சம் அனுப்பி வைக்கறேன். திருந்துவீரான்னு பாக்கலாம் 🙂 Kidding. வெற்றிபெற வாழ்த்துகள்.

 6. ஹரன்பிரசன்னா says:

  PKS, //டி.ராஜேந்தர் மாதிரி ஆயிட்டியே ராசா..//

  :)))))

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*