காலச்சுவடு நடத்தும் ஆதிமுலம் இரங்கல் கூட்டம்

நாளை (26, ஜனவரி 2008) அன்று மாலை 6.00 மணிக்கு புக் பாயிண்ட் அரங்கில்.

Share

Facebook comments:


3 comments

 1. Anonymous says:

  நவீன தமிழ்-ஓவியக்கலையின் ‘பிரம்மா’ ஆதிமூலம் மறைந்தது பற்றி நீங்கள் இன்னமும் இரங்கல் பதிவு எழுதவில்லையே?

  நவீன ஓவியம் பற்றி உங்களுக்கு ஏதும் தெரியாது என்று நினைத்துவிடப் போகிறார்கள். அவர் வரைந்த கோடுகள் உங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி உடனே எழுதிவிடுங்கள். அவருடைய ஓவியங்கள் உங்களுக்குள் உறங்கிக் கிடக்கும் படைப்பாளியைத் தட்டி எழுப்பியது பற்றியும் ஓரிரு வரிகள் மறக்காமல் குறிப்பிட்டுவிடுங்கள்.

  அவருடன் சேர்ந்து உற்சாகபானம் அருந்திய அரிய கணங்கள் வாய்த்திருப்பின் அதையும் குறிப்பிட்டு, அவருடைய மற்றும் உங்களுடைய முற்போக்குத்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட மறந்துவிடாதீர்கள்.

  இதையெல்லாம்கூட சொல்லித்தர வேண்டியிருக்கிறதே? என்ன எலக்ககறிவாதி நீங்கள்?

 2. ஹரன்பிரசன்னா says:

  அநாநி, எனக்குத் தெரிந்ததெல்லாம் அ,ஆ எழுதும்போது வளையும் கோடுகள் மட்டுமே. எகலப்பை உபயத்தில் அந்த ஓவியங்களையும் எப்போதாவதுதான் வரைகிறேன்.

 3. karthikeyan says:

  //நவீன ஓவியம் பற்றி உங்களுக்கு ஏதும் தெரியாது என்று நினைத்துவிடப் போகிறார்கள்.//

  அநாநி, உங்கள் உணர்வு புரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*