கிழக்கு மொட்டைமாடி புத்தகத் திருவிழா

கிழக்கு மொட்டைமாடி புத்தக வெளியீட்டுத் திருவிழா

22.12.2008 முதல் 27.12.2008 வரை தினமும் புதிய புத்தகங்கள் வெளியீடு

இடம்: கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை – 18.

நேரம்: தினமும் மாலை 6.00 மணிக்கு.

பட்டியல் கீழே உள்ளது. மேல வருவனாங்குது. அதனால் கீழே சென்று பார்க்கவும்!

தேதி கிழமை புத்தகம் ஆசிரியர் பேச்சாளர்
22.12.08 திங்கள் கேண்டீட் வோல்ட்டேர்; தமிழில் பத்ரி சேஷாத்ரி மாலன்
சூஃபி வழி நாகூர் ரூமி பா. ராகவன்
23.12.08 செவ்வாய் சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் யுவ கிருஷ்ணா சோம வள்ளியப்பன்
மால்கம் எக்ஸ் மருதன் பா. ராமசந்திரன்
24.12.08 புதன் ஆயில் ரேகை பா. ராகவன் நாராயணன்
ஒபாமா பராக் முத்துக்குமார் எஸ். சந்திரமௌலி
25.12.08 வியாழன் நெ.40 ரெட்டைத் தெரு இரா. முருகன் ஜே.எஸ். ராகவன்
விண்வெளி ராமதுரை பத்ரி சேஷாத்ரி
26.12.08 வெள்ளி இருளர்கள் ஓர் அறிமுகம் குணசேகரன் ப்ரவாஹன்
செங்கிஸ்கான் முகில் இகாரஸ் பிரகாஷ்
27.12.08 சனி வாங்க பழகலாம் சோம வள்ளியப்பன் எஸ்.எல்.வி. மூர்த்தி
ஜார்ஜ் வாஷிங்டன் பாலு சத்யா ஆர். வெங்கடேஷ்
Share

Facebook comments:


One comment

  1. பரிசல்காரன் says:

    இது போன்றவற்றைப் பார்க்கும்போதுதான் பேசாமல் மூட்டையைக் கட்டிக்கொண்டு சென்னைக்கு ஜாகை மாறலாமா என்று தோன்றுகிறது!

    ஹூம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*