பபாஸி தேர்தல் – இது எங்க ஏரியா!
================
================Share

Facebook comments:


5 comments

 1. சுரேஷ் கண்ணன் says:

  எதிரிகளை பந்தாடி தேர்தலில் வெற்றி வாகை சூடப் போகும் தமிழகத்தின் விடிவெள்ளியாம் எங்கள் தளபதியாம் அண்ணன் பிரசன்னா அவர்களுக்கு 39-வது வட்டத்தின் சார்பாக இந்த மலர் மாலையை வெற்றி மாலையாக…

  யாருப்பா அங்க, கைய நீட்டி துட்டு வாங்கனல்ல. கைய தட்டுங்கப்பா..

 2. ஹரன்பிரசன்னா says:

  எம்ஜியார் படுத்துக்கொண்டே ஜெயித்தார். நான் தேர்தலில் நிற்காமலேயே ஜெயிக்கப்போகிறேன்!

 3. PKS says:

  பத்ரி எந்த அணியின் சார்பாகப் போட்டியிருகிறார்? அவர் அணியில் யார் யார் போட்டியிடுகிறார்கள்?

  – பி.கே. சிவகுமார்

 4. ஹரன்பிரசன்னா says:

  badri stands alone!

 5. உண்மைத் தமிழன்(15270788164745573644) says:

  யார் ஜெயிச்சது..?

  ரிசல்ட்டையும் போடுங்க பிரதர்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*