அபிலாஷின் உளறல்கள்

உயிரோசையில் வெளியான அபிலாஷின் கட்டுரை இங்கே: 

அபிலாஷின் கிறுக்குத்தனமான கட்டுரை. சரோஜாதேவியில் வரக்கூட லாயக்கற்ற கட்டுரை இது. அங்கங்கே ஆய்வு போன்ற முலாம் பூசி உளறிக்கொட்டும் இந்தக் கட்டுரை சொல்வது என்ன?

* இஸ்லாமியர்களின் அதிக நேரம் உடலுறவு கொள்வார்கள்.

* ராமசேனையினர் வாலை உறவுக்குப் பயன்படுத்தலாம்!

* இஸ்லாமியர்களின் குழந்தைகளே அப்பாவைப் போன்ற சாடையில் உள்ளன.

* உடலுறவின்போது நிகழும் குறியின் இயக்கம், கள்ள உறவின் விந்துவை வெளியேற்றுவதே.

இத்தனை உளறல்களையும் உளறிவிட்டுக் கடைசியில் நம சிவாய என்று முடித்திருக்கிறார்.

முன் தோல் நீக்கத்தைத்தான் சொன்னேன், இஸ்லாமியர்களையா சொன்னேன் என்று மேலும் உளறமாட்டார் என்றே நம்புகிறேன்.

இந்த கேடுகெட்ட்ட கட்டுரையை அபிலாஷ் எழுதினார் என்பது எனக்கு மகிழ்ச்சி தரும் விஷயம்தான். ஏனென்றால் அபிலாஷின் கட்டுரை உளறல்களுக்கு ஓர் அளவில்லை என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு.

இன்னொரு விஷயம், ஜெயமோகன் இவரது படைப்புகளை ஊனத்தை வைத்து எடைபோட்டார் என்ற ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் கட்டுரையிலும் தன்னை நொண்டி என்று கூறியிருக்கிறார். தேவையே இல்லாத சுய பச்சாதாபம் இங்கே ஏன் வந்தது? இந்த பச்சாதாபத்தை அவரது படைப்புகளைக்கொண்டு மிகச்சரியாக ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்கள் ஊடுருவினால் ஓட ஓட வசைபாடுவது. இதுதான் அபிலாஷ்.

Share

Facebook comments:


2 comments

  1. Rajasankar says:

    ஆணுறுப்பின் இயக்கம் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாமல் எழுதப்பட்ட கட்டுரையாக அபிலாஷின் கட்டுரை உள்ளது. விந்தை கருப்பை வரை செலுத்துவது ஆணுறுப்பு நீளம் அல்ல. ஆணுறுப்பில் இருந்து பீச்சி அடிக்கும் விந்தும், விந்துக்களின் நீந்தும் திறனும் தான்.

    ஆண் வேகமாக இயங்கும் காரணம் அதுவே விந்தை பீச்சி அடிக்கும் என்பதால் தான். சுய இன்பம் அனுபவிக்கும் போது வரும் விந்து அளவையும் பெண் உடலறவோடு வரும் விந்து அளவையும் ஒப்பிட்டு ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. பின்னதே அதிகமாக உள்ளது.

    முன் தோல் ஏன் நீக்கப்பட்டது பற்றிய ஆராய்ச்சிகளை படித்திருக்கமாட்டார் போலும் அதனால் தான் இப்படி உளறிக்கொட்டி ஒரு பதிவாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*